முனைவர் இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., உதவி தலைவர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சென்னை பெருநகர காவல்துறை, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையளராக பணிபுரிந்து வந்த முனை வர் இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., 07.9.2020 அன்று தமிழக காவல்துறை அலுவலக, உதவி தலை வர் சட்டம் மற்றும் ஒழுங்கு (AIG / L&O) ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக காவல்துறை உதவி தலைவர் பொறுப்பேற்பு
![](https://www.thangamonline.net/wp-content/uploads/2020/09/DSC_6355-414x400.jpg)