சென்னை 28, மே.:- தலைமைச் செயலகத்தில்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிபேட்டை ஆர்.காந்தியை, துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா இ.ஆ.ப., மற்றும் ஆணையர் டாக்டர். பீலாராஜேஷ் இ.ஆ.ப., ஆகியோர் சந்தித்து பேசினார்கள். உடன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா உடனிருந்தார்.