நடிகை ஜெய்சித்ராவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ் மீது நெடுமாறன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில் தன்னிடம் அரியவகை இரிடியம் இருப்பதாகவும் வெளிச்சந்தையில் அதன் மதிப்பு பலகோடியாகும் என்றும் தனக்கு ரூ.26.20 கோடி மட்டும் தந்தால் போதும் என்றும் ஆசை வார்த்தைகளைக் கூறி பணம் பெற்றுக் கொண்டாரென்றும், ஆனால் எனக்கு இரிடியம் தராததால் என்னை அம்ஷ்ஷ் மோசடி செய்துவிட்டாரென காவல்த்துறையினரிடம் புகார் அளித்ததின் பேரில் அம்ரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.