அமேசான் பிரைம் வீடியோவின் முதல் இந்திய ஆந்தாலஜி திரைப்படமான இந்த புத்தம் புது காலை, தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான – சுதா கொங்கரா, கௌதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒருங்கிணைத்துள்ளது. புத்தம் புது காலை அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் ப்ரீமியர் செய்யப்படவுள்ளது. சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் மற்றும் பிரைம் கேமிங் வழியாக மொபைல் கேமிங் உள்ளடக்கம் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும்
129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது. மும்பை, இந்தியா, 5 அக்டோபர், 2020 – புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குனர் மணி ரத்னம் மற்றும் இசை மேஸ்ட்ரோ ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து, ஐந்து குறும்படங்களின் தொகுப்பான அமேசான் ஒரிஜினல் தமிழ் திரைப்படமான புத்தம் புது காலை என்னும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் டிரெய்லரை வெளியிடவுள்ளனர். ஒவ்வொரு படமும் அன்பின் தனித்துவமான கருப்பொருள், புதிய தொடக்கங்கள், இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கை ஒளி போன்றவற்றை மையமாகக் கொண்டவையாகும் மற்றும் நாடு தழுவிய ஊரடங்கு காலகட்டத்தில் அவை படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுஹாசினி மணி ரத்னம், சுதா கொங்கரா, கௌதம் மேனன், மற்றும் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த பிரபல இயக்குநர்கள் ஒன்றிணைந்துள்ள அந்த ஆன்தாலஜி, 5 குறும்படங்களை உள்ளடக்கியுள்ளது, ஒவ்வொன்று ஒரு தனித்துவமான கதைக்களம், தன்மை மற்றும் விவரிப்புடன் திகழும்; இருப்பினும், புதிய தொடக்கங்களின் என்னும் பொதுவான கருப்பொருள் அனைத்தின் மைய நாதமாகவும் திகழும் இக்குறும்படங்களில் உட்பட்டுள்ளவை:
1) ஜெயராம் (உத்தம வில்லன்), காளிதாஸ் ஜெயராம் (பூமரம்) மற்றும் ஊர்வசி (சூரரைப்போற்று), கல்யாணி பிரியதர்ஷன் (ஹீரோ) நடிப்பில், சுதா கொங்கரா (சூரரைப்போற்று) இயக்கிய இளமை இதோ இதோ 2) எம்.எஸ்.பாஸ்கர் (சிவாஜி: தி பாஸ்) மற்றும் ரிது வர்மா (பெல்லி சூப்புலு) நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் (என்னை அறிந்தால்) இயக்கிய அவரும் நானும் / அவளும் நானும் 3) அனு ஹாசன் (இந்திரா), ஸ்ருதிஹாசன் (ட்ரெட்ஸ்டோன்) ஆகியோருடன் சுஹாசினி மணி ரத்னம் (சிந்து பைரவி) இயக்கி நடித்துள்ள, காபி, எனி ஒன்? 4) ஆண்ட்ரியா (வட சென்னை), லீலா சாம்சன் (ஓகே கன்மணி) மற்றும் சிக்கில் குருச்சரன் நடிப்பில், ராஜீவ் மேனன் (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) இயக்கியுள்ள ரீயூனியன், 5) பாபி சிம்ஹா (பேட்டை), முத்து குமார் (பட்டாஸ்) நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் (பேட்டை) இயக்கியுள்ள மிராக்கிள் இன்று வெளியாகவுள்ள இந்த இதயத்தைத் தொடும் டிரெய்லர் வெளியீட்டிற்கு காத்திருங்கள்.
அக்டோபர் 16, 2020 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக புத்தம் புது காலை- யின் உலகளாவிய பிரீமியரை, உங்கள் காலெண்டரில் குறிக்க மறக்காதீர்கள். ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் பிரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் பிரைம் வீடியோ உள்ளடக்கங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது
வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.
இந்தியாவில் தற்போது எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30- நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.