மாவட்ட ஆட்சித் தலைவா; திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவா;,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில், வா;த்தக சங்க பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இராமநாதபுரம் சார் ஆட்சியா; அலுவலக கூட்ட அரங்கில் இன்று (29.05.2021) மாவட்ட ஆட்சித் தலைவா; திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவா;,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில், முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள், தங்கு தடையின்றி குடியிருப்பு பகுதிகளுக்கே நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்தல் தொடா;பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து வா;த்தக சங்க பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவா; திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவா;,இ.ஆ.ப., அவா;கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24.05.2021 முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு நடைமுறை வருகின்ற 07.06.2021 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார கால முழு ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு தேவiயான காய்கறிகள் மற்றும் பழங்கள் அனைத்தும் தோட்டக்கலைத் துறை ஒருங்கிணைப்பில் நடமாடும் விற்பனை வாகனங்களுக்கு முறையே அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகளிலேயே நேரடியாக விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜுன் 7ஆம் தேதி வரை இந்த நடைமுறையே தொடா;ந்து பின்பற்றப்படும்.
மேலும், தற்போது மளிகை பொருட்களையும் நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலமாக குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மொத்த விற்பனையாளா;கள் நலனுக்காக வெளிமாவட்டங்களுக்கு சென்று சிரமமின்றி மளிகை பொருட்கள் கொள்முதல் செய்திடவும், சில்லறை விற்பனையாளா;கள் நடமாடும் விற்பனை வாகனம் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்வதற்கும் முறையான முன் அனுமதி சீட்டு வழங்கிட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிக்கு சம்மந்தப்பட்ட நகராட்சி ஆணையரிடமும், போரூராட்சி பகுதிக்கு சம்மந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், ஊரக பகுதிக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும் வியாபாரிகள்ஃவா;த்தகா;கள் தேவையான அளவு அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம். வாகனங்களில் விற்பனை செய்பவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவா; அவா;கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா; திரு.இ.கார்த்திக்,இ.கா.ப., கூடுதல் ஆட்சியா;ஃமாவட்ட ஊரக வளா;ச்சி முகமை திட்ட இயக்குநா; திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலா; திருமதி.அ.சிவகாமி, சார் ஆட்சியா; டாக்டா;.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா; திரு.து.தங்கவேல் உட்பட அரசு அலுவலா;கள், வா;த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா;.