சென்னை சேப்பாக்கம் பகுதியைச் சார்ந்த ஏழை எளியவர்களுக்கு அரிசி, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சேப்பாக்கம் – திருவல்லிக் கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோர் வழங்கியப் போது பிடித்தப்படம்.