ஒன்பது பேருக்கு கறுப்பு பூஞ்சான்

கொரோனாவால் மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார் செயலாளர் ராதாகிருஷ்ணன்
—————–
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோய், தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டால் அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவால் மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பரவல் பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பூஞ்சான் நோய் புதியதாக வந்த நோயல்ல அது காலம் காலமாய் இருக்கும் நோய்தான் என்றும் அதஏகுறிய சிகிச்சை அளித்துவருவதாகவும் தெரிவித்தார்.