கருப்பு பூஞ்சை நோயால் 50 பேர் மரணம்

ஹரியானா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.மேலும், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 650 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.