கான்சென்ட்ரேட்டர் கருவிகள் வி. செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ்

கரூர் அரசு மருத்துவமனைகளுக்காக ரூபாய் 21 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான உயிர்காக்கும் 30 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் கருவிகள் வி. செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ் சார்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வரிடம் மின்சாரத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வழங்கினார்.