சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரரும், TNPL சென்னை சூப்பர் கில்லிஸ் அணியின் வீரரும், ரஞ்சி கிரிக்கெட் வீரருமான தலைவன் சற்குணம் திருமணம் செப்டம்பர் 15- தேதி நடந்தது. தலைவன் சற்குணம் மனிஷா இருவரின் திருமணம் Covid காரணமாக, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சி சென்னை ECR- இல் உள்ள ஆடம்பர பங்களாவில், நடந்தது.