“குறையொன்றுமில்லை” திரைப்படம் தீபாவளியன்று வெளியாகிறது

தமிழில் Crowdfunding மூலம் எடுக்கப்பட்ட முழு நீள குடும்ப திரைப்படம் “குறையொன்று மில்லை”. 2014 ஆண்டு  அக்டோபர் மாதம் 10 ம் தேதி வெளியான இத்திரைப்படம் ஊடகம் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றது. பின்னர் எந்த ஒரு ஊடகத்திலும் வெளியிடப்படாத இந்த திரைப்படம் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் வரும்  தீபாவளி அன்று நவம்பர்-14 காலை 10 மணிக்கு musicloud YouTube சேனலில் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். மக்கள் தொடர்பு நிகில்