மனைவி கொரோனாவால் இறந்ததால் கணவர், மகன்
ஆகியோர் தற்கொலை
———————-
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே மனைவி கொரோனாவால் இறந்த விரக்தியில் கணவர், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். மனைவி மீனா இறந்த சோகத்தில் கணவர் கனகராஜன்(57), மகன் மனோஜ்குமார்(26) விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.