கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழே குறைந்ததென்கிறது இந்தியா

இந்தியாவில் கொரோனாவில் இருந்து  2,59,459 குணமடைந்துள்ளனர். 2,48,93,410 பேர் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகியுள்ளனர். 90.34% பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தந்துள்ளது. கடந்த 44 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 23,43,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.