கொரோனாவில் இறந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுமென அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

கொரோனா நோயால் இறந்த பத்திரிக்கையாளர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ 10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ 5,000 வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் என அறிவித்துள்ளார்.