சன் குழுமத்தின் தலைவர் கலாநிதிமாறன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 கோடிக்கான காசோலையை வழங்கினார்.