சென்னை, அண்ணாநகர், மேற்குவிரிவாக்கம், ஜீவன்பீமாநகர், எண்.10041 என்றமுகவரியில்வசித்துவரும்ஸ்டாலின்கண்ணா, வ/45,த/பெ.ராமதாஸ்என்பவர்நெற்குன்றத்தில் National Institute of Hotel Management என்றகல்விநிறுவனத்தைநடத்திவருகிறார். ஸ்டாலின்கண்ணாநேற்று (02.6.2021) மதியம்சுமார் 12.15 மணிக்கு, அவரதுகாரில்ஜெ.ஜெ.நகர், TVS காலனி, லோட்டஸ்ரெசிடென்சிஅருகில்சென்றுகொண்டிருந்தபோது, அங்குசாலையில்ரூபாய்நோட்டுக்கட்டுஒன்றுகிடந்ததைகண்டுஎடுத்துபார்த்தபோது, அதில்பணம் ரூ.50,000/- இருந்துள்ளது.
பணத்திற்குஉரிமையாளர்யார்எனதெரியாததால்ஸ்டாலின்கண்ணாஅப்பணத்தைஎடுத்துச்சென்று, V-3 ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில்ஒப்படைத்தார்.இதுபோலR-1 மாம்பலம் காவல் நிலையதலைமைக்காவலர்பிரேம்குமார் (த.கா.26385) என்பவர்இன்று (03.6.2021) அதிகாலைசுமார் 06.30 மணியளவில்ரோந்துபணியில், தி.நகர்சாலையிலுள்ளயூனியன்பேங்க்ஆப்இந்தியாவங்கியின் ATM மையத்தில்தணிக்கைசெய்யசென்றபோது, அங்கு ரூ.10,000/- கேட்பாரற்றுகிடந்துள்ளது. காவலர்பிரேம்குமார்அப்பணத்தைஎடுத்துவிசாரணைசெய்தபோது, யாரும்அப்பணத்திற்குஉரிமையாளர்யார்எனதெரியவில்லை.ஆகவே, தலைமைக்காவலர்பிரேம்குமார்மேற்படிபணம் ரூ.10,000/-ஐR-1 மாம்பலம் காவல் நிலையஆய்வாளரிடம்ஒப்படைத்துஉரியவரிடம்ஒப்படைக்கநடவடிக்கைகள்மேற்கொண்டார்.
மேற்படிசம்பவங்களில்கீழேகிடந்தபணத்தைகண்டெடுத்துநேர்மையாக காவல் நிலையத்தில்ஒப்படைத்து,மற்றவர்களுக்குமுன்னுதாரணமாகசெயல்பட்டஅண்ணாநகரைச்சேர்ந்தஸ்டாலின்கண்ணாமற்றும்R-1 மாம்பலம் காவல் நிலையதலைமைக்காவலர்பிரேம்குமார்ஆகியோரை, சென்னைபெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள்இன்று (03.6.2021) நேரில்அழைத்துபாராட்டிவெகுமதிவழங்கிகௌரவித்தார். இதுவரையில்பணம்இழந்தவர்கள்குறித்தவிவரம்கிடைக்கப்பெறவில்லை.எனவே, பணத்தைஇழந்தவர்கள்உரியசான்றுகளுடன்V-3 ஜெ.ஜெ.நகர்மற்றும் R-1 மாம்பலம் காவல் நிலையஆய்வாளர்களிடம்தொடர்புகொண்டுபெற்றுக்கொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.