சென்னை 24, மே:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டப்பேரவை தலைவர் அறையில், டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு, சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். உடன், அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் பேரவைத் துணைத் தலைவர் பிச்சாண்டி மற்றும் பலர் உள்ளனர்.
டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்!
