டிஜிபி ராஜேஷ்தாஸ் இடைநீக்கம்

தமிழகத்தின் சிறப்பு டிஜிபி (உயர்மட்ட போலீஸ் அதிகாரி) ராஜேஷ்தாஸ் பெண் சூப்பிரெண்ட் ஆப் போலீசை தனது காரில் வைத்து பாலியில் வல்லுறவு தொல்லை கொடுத்ததால், அப்பெண் போலீஸ் அதிகாரி புகார் அளித்தார். புகாரை அடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டி ருந்தார். இன்று மேல் நடவடிக்கையாக அவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு ள்ளார். விரைவில் ராஜேஷ்தாஸ் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.