டில்லிக்கான தமிழகரசின் சிறப்பு பிரதிநியாக விஜயன் பொறுப்பேற்றார்

தமிழ்நாடு அரசின் புது டில்லிக்காண சிறப்பு பிரதிநிதி ஏ.கே எஸ். விஜயன் அமைச்சர் துரை முருகன் 
முன்னிலையில் புதுடில்லி வைகை தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள சிறப்பு சிறப்பு பிரதிநிதியின் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவ்வமயம் மாண்புமிகு பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், செந்தில்குமார், சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் 
T.R.V.S.ரமேஷ், பொன் .கௌதம் சிகாமணி செல்வம், ராமலிங்கம் எஸ் ஆர் பார்த்திபன், தனுஷ் எம் குமார், 
சி என் அண்ணாதுரை, டி.எம்.கதிர் ஆனந்த், வில்சன்,!கலாநிதி வீராசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன்,
எம்.சண்முகம், அந்தியூர் பி செல்வராஜ், ஆகியோர் உடன் இருந்தனர்.  தமிழ்நாடு இல்லத்தின்  கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உள்ளுறை ஆணையாளர் ஜக் மோகன் சிங்  ராஜு,இ.ஆ.ப. உள்ளுறை  ஆணையாளர் திரு.ஆஷிஷ்  சாட்டர்ஜி இ.ஆ.ப.ஆகியோர்  பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்