கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெங்களூரில் பொறுப்பேற்ற திரு டி.கே.சிவகுமார் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறினார். கர்நாடக மாநில ஐ.என்.டி.யு.சி. தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் அவர்கள் உடனிருந்தார்.