தங்கம் குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீனுடன் புஹாரி ஹோட்டல் இயக்குனர், உ.பு.வா. சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜி சந்திப்பு!

சென்னை, ஆகஸ்ட். 15: புஹாரி ஹோட்டல் குழும இயக்குனர், உமறுப் புலவர் வாரிசுகள் சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜியின் மகன் காமில் முகமது திருமண அழைப்பிதழை, தங்கம் குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீனை நேரில் சந்தித்து வழங்கினார், எழுத்தாளர் அன்பழகன் உடன் உள்ளார். இச்சந்திப்பின் போது தங்கம் குழுமத்தின் தலைவர்,  நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம் மற்றும் தங்கம் குழுமத்தின் பங்குதாரர், இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம் ஆகியோர் உடன் இருந்தார்.