சென்னை, ஆகஸ்ட். 24: தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் – ஸ்டெல்லா சொர்ணதாஸ் ஆகியோரது மகன் சுஜித் ஜான் – மேகலின் ரிஃபோன்சியா திருமண அழைப்பிதழை, தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கத்தை நேரில் சந்தித்து வழங்கினார். இச்சந்திப்பின் போது, தங்கம் குழுமத்தின் பங்குதாரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம் உடன் இருந்தார்.