திமுக தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை – மு.க.ஸ்டாலின்

*திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்*

*அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்*

*அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும் -திமுக தேர்தல் அறிக்கை*

*பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்*

*✍🏻சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்*

*பொங்கல் விழா மாபெரும் பண்பாட்டு விழாவாக கொண்டாடப்படும்*

*ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்*

*✍🏻பெண்கள் இட ஒதுக்கீடு 40%ஆக அதிகரிக்கப்படும்*

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்

உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்

மலைக்கோயில்கள் அனைத்திலும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்

இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் சீரமைக்கப்படும்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் படி பணி நியமனம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழயர்களாக நியமனம் செய்யப்படுவர்

*✍🏻பத்திரிகையாளர்/ ஊடகத்துறையினர் தனி நல வாரியம் அமைக்கப்படும். ஓய்வு நலத்தொகை உயர்த்தி அளிக்கப்படும்- திமுக தேர்தல் அறிக்கை*

*✍🏻500 இடங்களில் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும்- திமுக தேர்தல் அறிக்கை*

*சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அரசு பணியாளர்களாக்கப்படுவர்*

*✍🏻நீட் தேர்வை ரத்து செய்ய முதல் பேரவை கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்படும்*

*✍🏻தமிழ்நாட்டு வேலைகளில் 70% தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்படும்*

அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லட் வழங்கப்படும்

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்படும்

புதிய நீர் வள அமைச்சகம் உருவாக்கப்படும்

சொந்தமாக ஆட்டோ வாங்கி பத்தாயிரம் ரூபாய் மானியம்*

மகப்பேறு உதவித்தொகை ரூ.24 ஆயிரம் வழங்கப்படும்

“கிராமப்புற பூசாரி ஊதியம் உயர்த்தப்படுகிறது”

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும். 205 மாற்று ஜாதி அர்ச்சகர்களுக்கு உடனடி வேலை

*✍🏻மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர்*

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை

வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட்

8ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் ஆக்கப்படும்

ஈழத்தமிழர் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை

– திமுக தேர்தல் அறிக்கை

*✍🏻அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 மாதம் ஆக உயர்வு*

பள்ளி மாணவர்களுக்கு இலவச TAB வழங்கப்படும்

உழவர் சந்தை விரிவுபடுத்தப்படும்

ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு உணவு திட்டம்

சிறு குறு வணிகர்களுக்கு 15,000 ரூபாய் வரை வட்டி இல்லா கடன்

*✍🏻பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்*

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம்

*✍🏻வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்*

பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு பால் வழங்கப்படும்

உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்

கூட்டுறவு நகை கடன் 5பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி

இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.