திமுக – 174
, காங்கிரஸ் – 25,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி – 3,
மனிதநேய மக்கள் கட்சி -2,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் – 6,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 6,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 6
, விடுதலை சிறுத்தைகள் கட்சி – 6,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 3,
தமிழக வாழ்வுரிமை கட்சி – 1,
மக்கள் விடுதலை கட்சி – 1,
ஆதி தமிழர் பேரவை கட்சி – 1.
ஆக மொத்தம் 234 தொகுதிகள் நிறைவடைந்தன.