இந்திய வானியல் துறையின் தேசிய வானிலைமுன்னறிவிப்பு மையத்தின் படி: காற்றின் போக்கு மற்றும் காற்றோட்ட குறியீட்டுமுன்னறிவிப்பு. தில்லிக்கான காற்றின் தரம், காற்றோட்டம் மற்றும்வானிலை குறித்த முன்னறிவிப்பு வருமாறு: தில்லி தேசிய தலைநகர் பகுதிக்கான காற்றின் தரம்நடுத்தரமான அளவில் 2021 ஜூன் 7 அன்று இருக்கும். மிதமானதில் இருந்து மோசமான பிரிவுக்கு காற்றின் தரம்2021 ஜூன் 8 மற்றும் 2021 ஜூன் 9 அன்று மாறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்றின் காரணமாகஉள்ளூரில் தூசிப்படலம் எழும்புவதோடு, அருகில்இருக்கும் பகுதிகளிலும் இருந்தும் தூசுப்படலம்வந்தடையலாம். பலத்த காற்றின் காரணமாக உள்ளூரில் தூசுஎழும்புவதோடு, அருகில் இருக்கும் பகுதியில் இருந்தும்தூசு வந்தடையலாம் என்பதால், பிஎம்10 எனும் அளவில்காற்றின் தரம் இருக்கும்.