டிராக்டர் கொண்டு உழுவதால் மண் இறுக்கம் அடைந்து நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு வழியற்று போகிறது என்ற கூற்று நீண்ட நாட்களாகவே நிலவுகிறது.
மேலும் மாடுகள் உழவாண்மை மேற்கொள்ளவும் குடும்ப பொருளாதாரத்திற்கும் உகந்தது. இந்த மாடுகள் இல்லாமல் போனது உழவர்களின் பொருளாதார
ஊனத்திற்கு மிகப்பெரிய பங்காக பார்க்கப்படுகிறது.
இப்பிரச்சனைக்கு தீர்வு காணுகின்ற வகையில் அமைந்துள்ளது உடுமலைப் பேட்டை பகுதியை சேர்ந்த சசி அவர்களின் இந்த கண்டுபிடிப்பு.