ஈரோடு 21, மே:- முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது வுருவப் படத்திற்கு ஈரோடு மாவட்டம் மரப்பாளையம் பகுதியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு கபசுர சூரண குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கினார்.
பொதுமக்களுக்கு திருமகன் ஈவெரா கபசுர குடிநீர் வழங்கினார்!
