கொரோனாவிற்கு முன்னும் – பின்னும் மத்திய பா.ஜ.க அரசு மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் மாநிலங்களில் நடைபெறும் மத்திய அரசின் திட்டங்களை மேலும் குறைக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்த பட்ஜெட், சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு ஒரு “மாயலாலிபாப்” கொடுத்திருக்கிறதே தவிர அந்த “லாலிபாப்” உண்மையானது அல்ல.