சென்னை 27, மே.:- கொரோனா பேரிடர்-ஊரடங்கு காலத்தையொட்டி தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பாக, மாநிலத் தலைவர் தங்கம் ஏற்பாட்டில், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, கலைஞர் நகர் பகுதி சாலையோர மக்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உணவு பொட்டலங்களை வழங்கினாா். சங்க பிஆர்ஒ. பா.சக்திவேல், ஆகியோர் உடன் உள்ளனர்.