அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப் பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் 26.9.2019 அன்று வியாழக் கிழமை, கழக செய்தித் தொடர்பாளர் திருமதி ஹ சசிரேகா அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கழகத்தின் செய்தி தொடர்பாளர் திருமதி.சசிரேகா சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துப் பெற்றார்.
