சென்னை, ஆகஸ்ட். 12: புஹாரி ஹோட்டல் குழும இயக்குனர், உமறுப் புலவர் வாரிசுகள் சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜியின் மகன் காமில் முகமது திருமண அழைப்பிதழை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சி. விஜய பாஸ்கர், கால்நடை பராமரிப்புத்துறை முன்னாள் அமைச்சர், உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து வழங்கினார், எழுத்தாளர் அன்பழகன் உடன் உள்ளார். இச்சந்திப்பின் போது தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம் உடன் இருந்தார்.