மொழிப்போர் தியாகியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்
சென்னை – கோபாலபுரத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது இல்லத்தில், மொழிப்போர் தியாகியும் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டத்தின் முன்னாள் அவைத்தலைவருமான சிந்தாமணி ஜெயராமனை சந்தித்து அவரது 92-ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.