புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்ற தொகுதி யில் இஸ்லாமிய பெருமக்களுக்கு நலத்திட்ட உதவி களை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் வழங்கினார். உடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பி னரும், இந்து அறநிலைத் துறை அமைச்சருமான பி.கே. சேகர் பாபு உள்ளார்.