வக்ஃப் வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானுக்கு; எஸ்கொயர் சாதிக் தலைமயில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட். 8: தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவரக பொறுப்பேற்றுள்ள, முன்னாள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய‌ யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானை நேற்று முன்தினம் அவரது இல்ல அலுவலகத்தில், திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் எஸ்கொயர் எஸ்.ஏ. சாதிக், கும்பகோணம் திமுக ஒன்றிய பிரதிநிதி சோழபுரம் ஷாஜகான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர் நாகூர் நஜிம் மற்றும் பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.