ஹமீது சலாவுதீன் முதலமைசரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்கினர்

கொரோன நிவாரண பணிகளுக்காக முதலமைசரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்த தொழிலதிபர் ஹமீது சலாவுதீன் வழங்கினார். உடன் அவரது தாயார் நஷீமா சலாவுதீன் உள்ளார்.