இந்தியாவில் கொவிட் பாதிப்பு தொடர்ந்து சரிவு

இரண்டு மாதங்களுக்குப் பிறகுஇந்தியாவில் கொரோனாதொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,460 ஆகக்குறைந்துள்ளதுஇதையடுத்துதொடர்ந்து 10-வது நாளாகஅன்றாட புதிய பாதிப்புகள் இரண்டு லட்சத்திற்கும் கீழ்பதிவாகியுள்ளதுநம் நாட்டில் கொவிட் தொற்றுக்குத் தற்போது சிகிச்சைபெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக சரிந்துதற்போது 14,77,799 ஆக உள்ளதுஇதுநாட்டில் ஏற்பட்டமொத்த பாதிப்பில் வெறும் 5.13 சதவீதமாகும்இந்தஎண்ணிக்கை 6-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாகஏற்பட்டுள்ளது.சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 77,449 சரிந்துள்ளதுதொடர்ந்து 24-வது நாளாக புதிய பாதிப்புகளை விட தினசரிகுணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதுகடந்த 24 மணி நேரத்தில் 1,89,232 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்கள்.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்குஆளானவர்களை விட கூடுதலாக 74,772 பேர்குணமடைந்தனர்இதுவரை மொத்தம் 2,69,84,781 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்இதன்படிகுணமடைந்தவர்களின் விழுக்காடு 93.67 சதவீதமாகஅதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 20,36,311 பரிசோதனைகளும்இந்தியாவில் இதுவரை மொத்தம் 36,47,46,522 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளனவாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 6.54 சதவீதமாகவும்தினசரி தொற்று உறுதி வீதம் 5.62 சதவீதமாகவும்பதிவாகியுள்ளதுதொடர்ந்து 13 நாட்களாக இந்தஎண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதுநாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 23.13 கோடி தடுப்பூசிகளும்கடந்த 24 மணி