கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை

உத்தராகண்ட்கிழக்கு உத்தரப் பிரதேசம்மத்தியப் பிரதேசம்குஜராத் மற்றும் கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் பலத்த முதல் மிக பலத்த மழையும் ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.  கொங்கன் மற்றும் கோவாவின் சில இடங்களிலும்மேற்கு உத்தரப் பிரதேசம்சத்திஸ்கர்பிகார்ஜார்கண்ட்மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை பாயும் பகுதிகள்மத்திய மகாராஷ்டிராவின் மலைப்பகுதிகள் மற்றும் கர்நாடகாவில் ஒரு சில இடங்களிலும் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். மேற்கு வங்கத்திலுள்ள இமாலய பகுதிகள் மற்றும் சிக்கிம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்அருணாச்சல பிரதேசம்அசாம் மற்றும் மேகாலயாநாகாலாந்துமணிப்பூர்மிசோரம்திரிபுராசவுராஷ்டிரா மற்றும் கட்ச்தெலுங்கானாதமிழ்நாடுபுதுச்சேரி மற்றும் காரைக்கால்கேரளா மற்றும் மாஹேவின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ராஜஸ்தான்மத்தியப் பிரதேசம்தெலங்கானாவின் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்று (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) வீசக்கூடும். ஜம்மு காஷ்மீர்லடாக்கில்கித்- பல்திஸ்தான் மற்றும் முசாபராபாத்இமாச்சலப் பிரதேசம்உத்தராகண்ட்ஹரியானாசண்டிகர் மற்றும் தில்லிஉத்தரப் பிரதேசம்சத்திஸ்கர்ஜார்கண்ட்அருணாச்சலப் பிரதேசம்அசாம் மற்றும் மேகாலயாநாகாலாந்துமணிப்பூர்மிசோரம்திரிபுராகுஜராத் மற்றும் மரத்வாடாவின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.