ஏழாவது சர்வதேச யோகா தினம் 2021 அன்று எம்-யோகா செயலியை பிரதமர் அறிமுகப்படுத்தினார்.

ஏழாவது சர்வதேச யோகா தின விழாவில் உரையாற்றியபிரதமர் திரு நரேந்திர மோடி, ‘சர்வதேச சுகாதார அமைப்புஎம்யோகா செயலியை அறிமுகப்படுத்தினார்பொது யோகாசெயல்முறையின் அடிப்படையிலான பல்வேறு யோகாபயிற்சிகள் மற்றும் செய்முறைகள் குறித்த காணொலிகளைபல மொழிகளில் இந்த செயலி வழங்கும்நவீன தொழில்நுடபத்துடன் பண்டைய அறிவியல. இணைப்பதற்கான சிறந்த உதாரணம் இது என்று வர்ணித்தபிரதமர்யோகா குறித்த விழிப்புணர்வை உலகெங்கிலும்பரப்ப எம்யோகா செயலி உதவும் என்றும், ‘ஒரே உலகம்ஒரே சுகாதாரம் முயற்சிகளுக்கு பங்காற்றும் என்றும்தெரிவித்தார்யோக அறிவியலை ஒட்டுமொத்த உலகத்திற்கும் கிடைக்கசெய்யவே ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகாதினத்தை இந்தியா முன்மொழிந்ததுஇன்றைக்குஐக்கியநாடுகள் சபை மற்றும் சர்வதேச சுகாதார அமைப்புடன்இணைந்து மற்றுமொரு முக்கிய நடவடிக்கையை இந்தியாஎடுத்துள்ளதுஎம்யோகா செயலியின் சக்தியை உலகம் தற்போதுஉணரப்போகிறது.  பொது யோகா செயல்முறையின்அடிப்படையிலான பல்வேறு யோகா பயிற்சி காணொலிகளைஉலகின் பல மொழிகளில் இந்த செயலி வழங்கும்நவீனதொழில்நுட்பத்துடன் பண்டைய அறிவியலைஇணைப்பதற்கான சிறந்த உதாரணம் இதுவாகும்யோகாவை உலகெங்கிலும் விரிவுபடுத்தவும், ‘ஒரே உலகம்ஒரே சுகாதாரம் முயற்சிகளின் வெற்றிக்கும் எம்யோகாசெயலி முக்கிய பங்காற்றும்,” என்று பிரதமர் தெரிவித்தார்குறிப்பாக தற்போதைய பெருந்தொற்றின் போது யோகாமற்றும் நல்வாழ்வை உலகெங்கும் உள்ள மக்களுக்குகொண்டு செல்ல இந்த கைப்பேசி செயலி மிகவும்உதவிகரமாக இருக்கும்கொவிட்-19-ல் இருந்துகுணமடைந்த நோயாளிகளின் மறுவாழ்விலும் இது முக்கியபங்காற்றும் என்று பிரதமர் கூறினார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா