லைகா நிறுவனம் கொரோனா நிதியாக ரூ.கோடி பெப்சிக்கு வழங்கியது

லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India/FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் , லைகா முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார். லைகா இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன், மற்றும் கெளரவ் சச்ரா, நிர்வாக தயாரிப்பாளர் சுப்பு நாராயன் ஆகியோர் உடனிருந்தனர். இவர்களுடன் பெப்சி நிர்வாகிகள் சுவாமிநாதன், தினா, J.ஸ்ரீதர், அசோக் மேத்தா, S.செந்தில்குமார், புருஷோத்தமன், .G.செந்தில்குமார்