இந்திய சுற்றுலாவை மேம்படுத்த அமைச்சர் ஆய்வு

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் திருபிரகலாத் சிங் மற்றும் ஹரியானா முதல்வர் திரு மனோகர்லால் கட்டார் சுற்றுலா தொடர்பான திட்டங்களின் மேம்பாடுகுறித்த கூட்டத்தை நடத்தினர்புது தில்லியில் இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில்ஹரியானாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுலாதொடர்பான திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும்புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும்விவாதிக்கப்பட்டதுஇந்திய அரசின் சுற்றுலா செயலாளர் திரு அரவிந்த் சிங்சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் இணைச்செயலாளர்கள்மத்திய மற்றும் மாநில அதிகாரிகள்கூட்டத்தில் கலந்துகொண்டனர்கிருஷ்ணா சர்க்யூட் திட்டம்-2 குறித்த தகவல்களைகூட்டத்தின் போது மாநில அரசு வழங்கியதுஸ்ரீமத் பகவத்கீதைமகாபாரதம் (குருச்சேத்திரம்உள்ளிட்ட முக்கியசுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்கள் தொடர்பானஉள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.