‘இராயப்பேட்டை’ காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு!

சென்னை, ஜூலை. 25: இராயப்பேட்டை காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆலந்தூர் பெரோஸ் கான், பட்டினம்பாக்கம் செந்தில் வேல், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், இராயப்பேட்டை ராஜா அப்துல்லா, தங்கம் குழுமத்தின் பங்குதாரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம் ஆகியோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.