இளையராஜா இசையில் தேசியதலைவர் – மறைக்கப்பட்ட வரலாறு

முத்துராமலிங்கதேவர் வாழ்க்கை வரலாறு தேசியதலைவர் என்ற பெயரில் பிரமாண்டமாக படபிடிப்பு சென்னையில் நடை பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை ராமநாதபுரம் சிவகங்கை
ஆகிய மாவட்டங்களில் படபிடிப்பு நடக்க உள்ளது.இதில் தேவர் தோன்றும் ஒரு பிரமாண்ட காட்சி 1000 பேர் பங்கேற்க படமாக்கபட உள்ளது. இதற்காக படக்குழு ஐயாவின் பெயரை கொண்ட 1000 பேரை படபிடிப்பில் பங்கேற்க வேண்டி விளம்பரம் கொடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் முத்துராமலிங்கம் என்ற பெயருள்ள 1000 பேர் கலந்து கொண்டு நடிக்க உள்ளனர். அதற்கான பிரமாண்ட செட் சிவகங்கையில் போடபட்டு வருகிறது.

மக்கள் தொடர்பு: டைமன் பாபு