திருச்சி, செப்டம்பர். 1: ‘அப்துல்லா மோட்டார்ஸ்’ ஜாஹிர் ஹுசைன் மற்றும் ‘பெங்களூரு’ தாவூத் ஜாஹிர் ஆகியோரது இல்லத் திருமண விழா, ஆகஸ்ட். 22ந் தேதி திருச்சி ஃபெமினா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலத்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் ஃபெமினா ஹோட்டல் அதிபர் ஜாஹிர், மணமகனின் தந்தை ‘அப்துல்லா மோட்டார்ஸ்’ ஜாஹிர் ஹுசைன், மணமகளின் தந்தை ‘பெங்களூரு’ தாவூத் ஜாஹிர் ஆகியோர் உள்ளார்.