20.09.2021 அன்று ஒன்றிய அரசை கண்டித்து நடந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. இ.கருனாநிதி..M L A. ம.தி.முக சார்பில் மாவட்ட துனை செயலாளர் குரோம் பேட்டை நாசர்.மற்றும் காங்கிரஸ்..விடுதலை சிறுத்தை கட்சி..கம்யூனிஸ்ட்..மனித நேய மக்கள் கட்சி ஆகிய கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் முழங்கினர்.