தமிழக அரசியல் வானின்
நம்பிக்கை நட்சத்திரம்
அன்புச் சகோதரர்
உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் “கண்ணை நம்பாதே” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்…
எண்ணித் துணியும்
எதிர்காலத் திட்டங்களும்
நிதானமும் நேர்மைக் குணமும்
இன்முகம் கொண்டு
எல்லோரோடும் பழகும் பக்குவமும்
இயல்பாகவே அவரிடம்
நிறையக் காண்கிறேன்…
தாத்தா நடந்த பாதையில்
தந்தை நடக்கும் பாதையில்
தானும் நடக்கத் தயாராகிக்
கொண்டிருக்கிறார்…
நாளை நிகழப் போகும்
நல்ல நிகழ்வுகளுக்கு
உதயநிதி அவர்களை
உள்ளம் நிறைய வாழ்த்தி
மகிழ்கிறேன்…
👏🙏🏻👏 😀🌷😀
மாரிமுத்து
(நடிகர்-இயக்குநர்)