நடிகர் சங்க பதவி ஏற்பு விழா எளிமையாக நடை பெற்றது. மிக குறைந்த பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டனர். இவ்விழாவில், கலந்து கொண்ட அனைத்து பத்திரிகையாளர்களும் சேர்ந்து, நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கேக் வெட்டி கொண்டாடினர் . தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.