சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் “தேசிய ஒற்றுமை நாள்” மற்றும் ஊழலை ஒழிப்பு நேர்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின்உத்தரவின்பேரில், இன்று (31.10.2022) காலை11.00 மணியளவில் வேப்பேரி, காவல்ஆணையரகத்தில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.சி.மகேஷ்வரி, இ.கா.ப அவர்கள் தலைமையில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள், திருமதி.G.நாகஜோதி, திருமதி.Kமீனா, திரு.G.ஸ்டாலின், துணைஆணையாளர்கள் S.R.செந்தில்குமார் (தலைமையிடம்),  திரு.ராமமூர்த்தி (நிர்வாகம்) நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் திரு.S.அரவிந்த், திரு.S.சக்திவேல், காவல்அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள்தேசிய ஒற்றுமை நாள் மற்றும் ஊழல் ஒழிப்புநேர்மை உறுதிமொழியைஎடுத்துக்கொண்டனர்.