குரோம்பேட்டை 24வது வார்டில் கால்வாய் தடுப்புபணி நிறைவடைந்தது

தாம்பரம் மாநகராட்சி  24 வது வார்டுக்கு உட்பட்ட சஞ்சய் காந்தி நகர் . ஜாய்நகர் வழியாக மழைநீர் பெரிய ஏரியை சென்று கலக்கின்றது .. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரிய கால்வாய் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் பேரில்  பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு . கருணாநிதி MLA அவர்களும்                  தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் திரு . ஜோசப் அண்ணாதுரை அவர்களும்  தாம்பரம் மாநகராட்சி மாமன்றஉறுப்பினர் திருமதி.  கீதா ஆர் கே நாகராஜன் MC வட்டக் கழக செயலாளர் அவர்களும் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு  இப்பணி நடைபெற்று முடிந்தது   அப்பகுதி மக்கள்  வெகுவாக பாராட்டுக்கள் தெரிவித்தனர்