தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு உட்பட்ட ஜெய் நகர் சஞ்சய் காந்தி நகர். ஜோசப் காலனி. கபாலீஸ்வரர் தெரு . நாகாத்தம்மன் கோவில் தெரு. கண்ணன் காலனி. ஓடை தெரு .சன்னதி குறுக்கு தெரு. கண்ணபிரான் கோவில் தெரு. ஆகிய இடங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் கால்வாய்கள். பாதாள சாக்கடைகள் தேங்கிய மழை நீரால் குப்பை குளங்களால் அடைப்புகள் ஏற்பட்டதை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் . மாவட்டக் கழக துணை செயலாளர். திரு .இ கருணாநிதி MLA அவர்கள் ஆணை படியும். தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் திரு .இ ஜோசப் அண்ணாதுரை MC அவர்கள்ஆலோசனையின் படியும்
தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருமதி. கீதா ஆர் கேநாகராஜன் MC வட்ட கழக செயலாளர் அவர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு கால்வாயை அமைத்து தேங்கியநீர் நிலையை அப்புறப்படுத்திய போது. பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கி . சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தினார்.
கணபதிபுரம் சன்னதி தெருவில் அமைந்திருக்கும் ஜெமினி பிளாட் சுற்றியும் நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சிஅளித்தது அதை அறிந்து கொண்ட கவுன்சிலர் கீதா நாகராஜன் அவர்கள் உடனடியாக களத்தில் இறங்கி தானேஅந்த நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது எடுத்த காட்சிகள் நீரை விரைவாக வெளியேற்று கவுன்சிலருக்குபகுதி மக்கள் சார்பாக எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் வாழ்க அவர் சேவை