சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ ஜனவரி 6ல் வெளியாகிறது

ஸ்டோரி ஆஃப் திங்ஸ்என்பது மனிதர்களைச் சுற்றி நடக்கும் கதை. இப்படம் ஜனவரி 6ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்ப்டத்தில், வினோத் கிஷன் அன்ஷிதா ஆனந்த்அதிதி பாலன், கெளதமி தடிமல்லா மற்றும் அர்ஜூன் ராதாகிருஷ்ணன், சாந்தனு பாக்யராஜ், சித்திக், பரத் நிவாஸ் லிங்கா,  ரித்திகா சிங்  ரோஜூ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜார்ஜ் கே ஆண்டனி இயக்கியுள்ளார்********

படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*ஒளிப்பதிவு: ஹர்ஷவர்தன் வாக்தாரேதயாரிப்பு வடிவமைப்பு: செல்வகுமார் V,காஸ்டிங் இயக்குநர்: சரண்யா சுப்ரமணியம் (Sharanya Spots Talent), உடைகள் வடிவமைப்பு: பினிதா ராமநாதன்இசை & பின்னணி இசை: மேட்லி ப்ளூஸ் (பிரஷாந்த் டெக்னோ, ஹரிஷ் வெங்கட்), ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன், ஹரிஹரன். M (சிங்க் சினிமா), ஒலிக்கலவை: அரவிந்த் மேனன், கதம் சிவாபடத்தொகுப்பு: ஜார்ஜ் K ஆண்டனி,கலரிஸ்ட்: சுரேஷ் ரவி (Mango Post), VFX: Mango Post, ஜூனியர் புரொட்யூசர்: ஹரிணி மணிபோஸ்ட் புரொடக்சன் ஹெட்: ஸ்ரீராம் ராஜேந்திரன்ட்ரைய்லர் எடிட்டர்: செந்தூரன் V,லைன் புரொடக்சன்: Happy Unicorn Pvt Ltd, டைட்டில் டிசைன்: அர்ஜூன் ஜவஹர்பப்ளிசிட்டி டிசைன்: 1928 × One Club Entertainment, மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா– D’One